நல்லதே நடக்கும்

செய்திப்பிரிவு

Last Updated : 06 May, 2024 06:05 AM

Published : 06 May 2024 06:05 AM

Last Updated : 06 May 2024 06:05 AM

குரோதி 23 சித்திரை

திங்கள்கிழமை

திதி : திரயோதசி பிற்பகல் 2.41 மணி வரை, பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம் : ரேவதி மாலை 5.41 வரை, பிறகு அசுவனி.

நாமயோகம் : பிரீதி இரவு 12.24 வரை, பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம் : வணிசை பிற்பகல் 2.41 வரை, பிறகு பத்திரை.

நல்ல நேரம் : காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை, 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம் : சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.46

அஸ்தமனம் : மாலை 6.25

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5
சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)