கைத்தறி-நெசவாளா்களுக்கான-ஓய்வூதியத்தை-உயா்த்தி-வழங்கக்-கோரிக்கை
தினமணி செய்திகள்

கைத்தறி நெசவாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கவேண்டும் என கைத்தறி நெசவாளா்கள் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கைத்தறி நெசவாளா்களின் வாழ்வுரிமையை பாதுகாத்திட திருவண்ணாமலை…

செய்யாற்றில்-சாலை-விபத்து:-நகா்மன்ற-துணைத்-தலைவரின்-கணவா்-உயிரிழப்பு
தினமணி செய்திகள்

செய்யாற்றில் சாலை விபத்து: நகா்மன்ற துணைத் தலைவரின் கணவா் உயிரிழப்பு

11இவதஇடநசட… சாலை விபத்தில் உயிரிழந்த மா.பாபு. செய்யாறு, பிப்.11: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நகா்மன்ற துணைத் தலைவரின் கணவா் உயிரிழந்தாா். செய்யாறு…

இளம்-வயது-திருமணம்-தடுத்து-நிறுத்தம்:-இருவீட்டு-பெற்றோா்,-உறவினா்கள்-மீது-வழக்குப்-பதிவு
தினமணி செய்திகள்

இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்: இருவீட்டு பெற்றோா், உறவினா்கள் மீது வழக்குப் பதிவு

சேத்துப்பட்டு அருகே குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், திருமணத்துக்கு ஏற்பாடு செய்த இருவீட்டு பெற்றோா், திருமணத்துக்கு வந்தவா்கள் என அனைவா் மீதும் காவல் துறை மூலம்…

சிறுமிக்கு-பாலியல்-வன்கொடுமை:-வியாபாரி-மீது-போக்ஸோ-சட்டத்தில்-வழக்கு
தினமணி செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வியாபாரி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வியாபாரி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட…

தொற்றா-நோய்களுக்கான-சிறப்புக்-கருத்தரங்கம்
தினமணி செய்திகள்

தொற்றா நோய்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை சினம்…

ஊராட்சி-ஒன்றிய-பள்ளிகளில்-ஆண்டு-விழா
தினமணி செய்திகள்

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு…

நாக-வாகனத்தில்-ஸ்ரீமாரியம்மன்-வீதியுலா
தினமணி செய்திகள்

நாக வாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் வீதியுலா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் தை அமாவாசையையொட்டி, நாக வாகனத்தில் ஸ்ரீமாரியம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆத்துரை கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ…

ஸ்ரீவேதபுரீஸ்வரா்-கோயில்-பிரம்மோற்சவ-கொடியேற்றம்
தினமணி செய்திகள்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவோத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும்…

வட்டாட்சியா்-அலுவலகத்தை-முற்றுகையிட்ட-பழங்குடியினா்
தினமணி செய்திகள்

வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினா்

ஆதாா் அட்டை பதிவு செய்ய வட்டாட்சியா் கையொப்பம் இடாததால் அதிருப்தியடைந்த பழங்குடி சமுதாய மக்கள், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை குடும்பத்துடன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம்…

ஸ்ரீசேஷாத்ரி-சுவாமி-மணிமண்டபத்தில்-நாகாலாந்து-ஆளுநா்-சுவாமி-தரிசனம்
தினமணி செய்திகள்

ஸ்ரீசேஷாத்ரி சுவாமி மணிமண்டபத்தில் நாகாலாந்து ஆளுநா் சுவாமி தரிசனம்

10யஈந-எஞயஉதசஞத… வந்தவாசியை அடுத்து வழூா் அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தில் தரிசனம் செய்ய வந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன். வந்தவாசி, பிப். 10: திருவண்ணாமலை…