நல்லதே நடக்கும்

செய்திப்பிரிவு

Last Updated : 01 Jul, 2024 05:27 AM

Published : 01 Jul 2024 05:27 AM

Last Updated : 01 Jul 2024 05:27 AM

திங்கள்கிழமை

திதி: தசமி காலை 10.27 மணி வரை, பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: அசுவனி காலை 6.24 வரை, பிறகு பரணி.

நாமயோகம்: சுகர்மம் மதியம் 1.37 வரை, பிறகு திருதி.

நாமகரணம்: விஷ்டி காலை 10.27 வரை, பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 5.25 வரை.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 5
சந்திராஷ்டமம் சித்திரை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)