Posts Tagged ‘திருவண்ணாமலை’

அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்

அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்

திருவண்ணாமலை, நவ. 29: பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமும், நினைத்தாலே முக்தி தருவதுமான அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  2668 அடி உயர அண்ணாமலையின் மீது ஏற்றப்படும் மகாதீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.... (Continue reading)

போளூர் செய்யாற்று பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்

போளூர் செய்யாற்று பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்

திருவண்ணாமலை 26 நவம்பர் 2011. திருவண்ணாமலை: போளூர் செய்யாற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றுவதாக தாசில்தார் மூர்த்திக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது, அதன் பேரில் ஆர்.குன்னத்தூர் ரயில்வே கேட் அருகே வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது அவ்வழியே எட்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.... (Continue reading)