Posts Tagged ‘அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்’

அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்

அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்

திருவண்ணாமலை, நவ. 29: பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமும், நினைத்தாலே முக்தி தருவதுமான அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  2668 அடி உயர அண்ணாமலையின் மீது ஏற்றப்படும் மகாதீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.... (Continue reading)