கார்த்திக் சுவாமி கோயிலில் ஸ்கந்த மகா யாகம்: அறுபடை வீடுகளில் இருந்து வஸ்திரம், பூமாலை பரிமாற்றம்
ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கார்த்திக் சுவாமி கோயிலில் ஸ்கந்த மகா யாகம், சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தமிழகத்தின் அறுபடை வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட முருகப்…