சினிமா

ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ்: மயக்கம் என்ன

ஒற்றை ஆளாக மொத்தப் படத்தையும் தலையில் தூக்கிச் சுமக்கிறார் தனுஷ்: மயக்கம் என்ன

திருவண்ணாமலை : அன்பு திரை அரங்கம் ஒரு வெற்றி, ஓர் அங்கீகாரம்… அதற்காக ஏங்கும் ஒருவனைப் பற்றிய கதை என்ற அதே 7 ஜி ரெயின்போ காலனி கதை ஒன் லைனில் வேறொரு பாணியில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். ஆனால், தனுஷின் உழைப்பு இந்தப் படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. அமெச்சூர் போட்டோகிராபரான தனுஷுக்கு கனவு... (Continue reading)