திருவண்ணாமலை ரயில் மறியல் போராட்டம் பா.ம.க அறிவிப்பு !

திருவண்ணாமலை ரயில் மறியல் போராட்டம் பா.ம.க.  26.11.2011

 திருவண்ணாமலை வழியாக பயணிகள் ரயில் இயக்கபடததை கண்டித்து சரக்கு ரயில் மறியல் போராட்டம் பா.ம.க மாநில துணை பொது செயலாளர் கோ. எதிரொலி மணியன் அறிவிப்பு.

திருவண்ணாமலை வழியாக பயணிகள் ரயில் இயக்கபடததை கண்டித்து சரக்கு ரயில் போராட்டம் பாமாக மாநில துணை பொது செயலாளர் கோ. எதிரொலி மணியன் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும் முன்னால் சட்ட மன்ற உருபினருமான கோ.எதிரோளிமணியன் விடுத்தது உள்ள அறிகையேல் கூறி இருப்பது யததேனில்:

பயணிகளுக்குகாக ரயில் இயக்கபடூவதிலை இல்லை மாறாக சரக்கு ரயில் போகுவரத்து மட்டும் இயங்குகிறது. பயணிகள் வசதியை கருத்தில் கொள்ளாமல் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோள் கொண்டு சரக்கு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகத்தை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வருகிற தீப திருவுழா 25 லட்சத்திற்கு மேற்பட்ட பகதர்கள் திருவண்ணமலைக்கு வருகிறார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் நலன் கருதி உடனடியாக அணைத்து மக்கள் கோரிக்கை ஏற்றும் உடனடியாக பயணிகளுக்க ரயில் இயக்க வேண்டும்.
இல்லை எனில் வருகிற டிசம்பர் மாதம் இறுதியல் பாட்டளி மக்கள் கட்சி சார்பில் சரக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொளிகேறோம்.

 

செயிதிகள் : செந்தில்

Did you like this? Share it:

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)