திருவண்ணாமலை தே.மு.தி.க. கட்சி சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது
23, நவம்பர் 2011, திருவண்ணாமலை.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) கட்சி சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. திருவண்ணாமலை தலுக் ஆபீஸ் அருகில் நடை பெற்ற போராட்டத்திற்கு கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் அன்னை பாபு தலைமை தாங்கினார், மாநில துணை செயலாளர் சுரேஷ் குமார் சட்ட மன்ற உறுப்பினர், மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஜனார்த்தனன், பாபு முருக வேல் சட்ட மன்ற உறுப்பினர், டாக்டர் ஜெய்சன் ஜக்குப் வடக்கு மாவட்ட செயலாளர், மணிகண்டன் மாவட்ட இளைஞ்ர் அணி செயலாளர் மேலும் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாயம் இது போன்ற உன்னவிரதம், போராட்டம் தற்போது தேவை, இல்லை என்றல் நாளை கரண்ட் பில், காஸ், பெட்ரோல், என்று அனைத்தும் ஏறி கொண்டபோகும்.
அருண்
திருவண்ணாமலை